மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

Report Print Kavitha in வர்த்தகம்

கடந்த சில மாதங்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இன்றைய டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை பெறுமதி 179.04 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன் கொள்வனவு பெறுமதியாக 175.11 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers