பிக்பாஸ் 2 வீட்டின் வீடியோ வெளியானது: இவ்வளவு பிரம்மாண்டமா?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
96Shares
96Shares
lankasrimarket.com

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் வீட்டின் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது.

பிக்பாஸ் தமிழின் இரண்டாவது சீசன் வரும் ஞாயிறு அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் 2 சீசன் நேற்று தொடங்கியுள்ளது.

இதையடுத்து தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நடைபெறும் வீட்டின் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவை எண்டமால் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்