மறைக்கப்பட்ட தமிழர்களின் மறுபக்கம்! வரலாற்றில் தடம் பதித்த உண்மைகள்

Report Print Jeslin Jeslin in வரலாறு

இந்த உலகத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இனங்களும் தனக்கென தனித்துவமான பூர்வீக வரலாறு ஒன்றை கொண்டிருக்கும்.

நிச்சயமாக அந்த வரலாற்றில் அவர்களின் பாரம்பரிய கலை, கலாச்சாரங்களின் தோற்றம், தொழிநுட்பம், அவர்களது நாகரீகம் என்பன தடம் பதித்திருக்கும்.

அவ்வாறு உலகில் தொன்மையான நாகரீகத்தைக் கொண்ட பூர்வ குடிகள் பலர் இருக்கின்றனர். அவற்றுள் தமிழர்களும் தடம் பதித்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் வரலாற்றில் தடம் பதித்த தமிழரின் மறுபக்கம் குறித்து ஆராய்கின்றது இந்த விசேட தொகுப்பு,

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்