குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்.!

Report Print Abisha in அறிமுகம்

அண்மையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்தது.

மி.காம் மற்றும் பிளிப்கார்ட் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது, அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.6,199-ஆக உள்ளது. குறிப்பாக மி.காம் மற்றும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை எளிதில் வாங்கி கொள்ளலாம்.

Display: ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இக்கருவி 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகள்439எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் பின்பு இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு வருவதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்