தற்போது வெற்றிகரமாக விற்பனை செய்யப்படும் ஐபோன் எது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்
210Shares

ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐபோன் 12 கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசிகள் முன்பதிவு செய்யக்கூடியதாக இருப்பதுடன் விரைவில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படியிருக்கையில் அமெரிக்காவில் மிகவும் சிறந்த நிலையில் விற்பனையாகும் ஐபோன் பதிப்பாக ஐபோன் 11 காணப்படுகின்றது.

இக் கைப்பேசியானது கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

கமெராக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட குறித்த கைப்பேசிகளின் விலையானது ஐபோன் 12 கைப்பேசிகளின் விலையை விடவும் குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது ஐபோன் 11 விலையானது 699 டொலர்கள் வரை காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்