பல்லி கீழே விழுவதில்லை ஏன்? உங்களுக்கு தெரியுமா?

Report Print Printha in ஏனைய தொழிநுட்பம்

பல்லி விழுவதன் பலன்கள் பற்றி நாம் அனைவருமே அறிந்திருப்போம். ஆனால் அந்த பல்லிகள் சுவர்கள் மற்றும் கூரைகளில் மேல் நடந்து செல்லும் போது கீழே விழாமல் இருக்கும்.

அது எப்படி என்பதை நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?

பல்லி கீழே விழுவதில்லை ஏன்?

பல்லியின் பாதங்களில் செதில்கள் போன்ற மிகச் சிறிய ரோமங்கள் இருக்கின்றது. அந்த ரோமங்கள் பல்லியின் பாதங்கள் மற்றும் விரல்களில் காணப்படுகிறது.

பல்லியிடன் காணப்படும் அந்த ரோமங்கள், சுவரிலோ அல்லது மற்ற பரப்பிலோ உள்ள கண்களுக்குத் தெரியாத மேடு, பள்ளங்களைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் பல்லியை பாதுகாக்கின்றது.

அதனால் தான் பல்லி மேற்கூரை மற்றும் சுவரில் இருந்து கீழே விழாமல் எளிதாக நடந்து செல்கிறது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்