ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் சிலர் தங்கள் சகோதரியை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஷாகித் அப்ரிடி
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது சொந்தகார பெண்ணான நடியாவை திருமணம் செய்துள்ளார். நடியா அப்ரிடிக்கு சகோதரி முறையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபர் கான்
பிரபல நடிகரான பாபர் கானின் முதல் மனைவி சனா கான் விபத்தில் மரணமடைந்த நிலையில், இரண்டாவதாக தனது சித்தப்பா மகளான பிஸ்மாவை மணந்தார்.
சயித் அன்வர்
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான சயித் அன்வர் தனது சகோதரி உறவுமுறையான லுப்னாவை கடந்த 1996-ல் திருமணம் செய்தார்.
நுஸ்ரட் படா அலி கான்
பிரபல பாடகரான படா தனது தங்கை உறவான பெரியப்பா மகள் நகித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சமித் மார்வி
பின்னணி பாடகியான சமித் தனது உறவினரான ஹமித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார், தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ஹமித் உறவில் சமித்துக்கு சகோதரர் முறையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.