வெப்பநிலை அதிகரிப்பினால் சிலந்திகளின் தாக்கமும் அதிகரிக்கும்: எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

தற்போது உலக அளவில் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இந்த காலநிலை மாற்றமானது சிலந்திகளை கோபமடையச் செய்யும் என ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள McMaster பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

வெப்பநிலை அதிகரிப்பினால் கடல் மட்டம் அதிகரிக்கும்.

இதனால் வெப்ப மண்டல புயல்கள் உருவாக்கும்.

‘black swan’ காலநிலை விளைவு என அழைக்கப்படும்.

இவ்வாறு ஏற்படும் புயலானது மனிதன் அல்லாத விலங்குகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையிலேயே சிலந்திகள் ஆக்ரோசமாக மாறும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்