நிலநடுக்கத்தை முற்கூட்டியே அறியும் சாதனம் உருவாக்கம்!

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

Raspberry Pi என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணனி ஆகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு OSOP எனும் நிறுவனம் நிலநடுக்கத்தை முற்கூட்டியே அறியக்கூடிய சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இது Raspberry Shake 4D என அழைக்கப்படுகின்றது.

நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்கு தெரியாத அசைவுகளை பார்ப்பதற்கும் இது உதவுகின்றது.

இச் சாதனம் தற்போது நிதி திரட்டும் நோக்கில் Kickstarter தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 7,000 அமெரிக்க டொலர்கள் நிதி திரட்டப்பட்டதன் பின்னர் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments