முகத்தில் பரு.. முடி உதிர்வு அறிகுறியா? இதுதான் காரணம்

Report Print Printha in நோய்
0Shares
0Shares
Cineulagam.com

தசைகள், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியம் மற்றும் உடல் எடை ஆகிய அனைத்திற்கும் புரதச்சத்துக்கள் மிகவும் அவசியமாகும். அத்தகைய புரதம் நம் உடலில் குறைந்து விட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

புரதச்சத்து குறைவினால் ஏற்படும் அறிகுறிகள்?
  • உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, உடல்நலம் குன்றி மெல்ல, மெல்ல சேதமடைய துவங்கும் இதுதான் புரதக் குறைப்பாட்டின் முதல் அறிகுறி.
  • தசை வளர்ச்சி மற்றும் தசை வலிமை குறைந்து விடும். இதனால் எளிதாக காயம் அடைவது, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
  • சோர்வு மற்றும் மயக்கம் வருவது போன்ற உணர்வுகள் எப்போதும் இருக்கும். உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் குறைந்துவிடும்.
  • புரதம் குறைவாக இருந்தால் முடியின் வேர் வலுவிழந்து எளிதாக முடி உதிரும், முகத்தில் அதிக சுருக்கும் விழும். மேலும் சருமப் பிரச்சனைகள் அதிகமாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்