வெளிநாட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழர்... பின்னர் நிகழ்ந்த பரிதாபம்! நீதிமன்றம் வித்தது என்ன?

Report Print Abisha in ஆசியா

சிங்கப்பூரில் பொது இடத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய நபருக்கு நீதிமன்றம் 15லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சிங்கப்பூரில் பொது இடங்களில், பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி தீபாவளி கொண்டாத்தின்போது இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வசிக்கும் தமிழர் சீனிவாசன் சுப்பையா(43) தடையை மீறி பட்டாசுகள் வெடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றம் விசாரித்த நிலையில், முருகன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அவருக்கு 3ஆயிரம் சிங்கப்பூர் டொலர் (இந்திய மதிப்பில் 15லட்சம்) அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்