புதிய AR ஈமோஜிக்களை அறிமுகம் செய்தது சாம்சங்

Report Print Givitharan Givitharan in மொபைல்
63Shares
63Shares
ibctamil.com

குறுஞ்செய்தி பரிமாற்றம் மற்றும் சட்டிங் என்பவற்றில் ஈமோஜிக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தினால் அனிமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் புதிய வகை ஈமோஜிக்களை அறிமுகம் செய்திருந்தது.

Augmented Reality எனப்படும் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஈமோஜிக்களே இவையாகும்.

இவற்றில் மேலும் 18 ஈமோஜிக்களை புதிதாக சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தனது கைப்பேசியான Galaxy S9 இல் இப் புதிய ஈமோஜிக்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்