கோஹ்லியின் டிஷர்ட்டை அணிந்த அனுஷ்கா சர்மா: வைரலாகும் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

விராட் கோஹ்லியின் டிஷர்ட்டை அனுஷ்கா சர்மா அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளையாட்டு துறையில் மட்டுமல்ல பேஷனிலும் விராட் கோஹ்லி அனைவருக்கும் முன்மாதிரிதான். ஹேர்கட் , டாட்டூ தொடங்கி தான் அணியும் ஆடைகள் வரை அனைத்திலும் பேஷனாக இருப்பார்.

சமீபத்தில் இவர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்கையில், CARRE என எழுதப்பட்ட கருப்பு நிற டிஷர்ட்டை அணிந்திருந்தார். இது அனைவராலும் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் இதே டிஷர்ட்டை இவரது மனைவி அனுஷ்கா சர்மா அணிந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers