நடிகர் ஆர்யா - சாயிஷாவின் ரொமாண்டிக் புகைப்படம் வெளியானது

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

நடிகர் ஆர்யா - சாயிஷாவின் கலக்கலான புகைப்படம் வெளியானது

நடிகர் ஆர்யாவுக்கும் - சாயிஷாவுக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்தை முன்னிட் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகின.

சாயிஷாவின் புகைப்படங்கள் வெளியாகினவே தவிர, இருவரும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ரொமாண்டிகாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்