பூமியின் வட முனையில் அதிகளவு காந்தப்புலம்: உறுதிப்படுத்தியது நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூமியின் வட தென் முனைகளில் காந்தப்புலம் இருப்பது ஏற்கணவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இது வடமுனையிலிருந்து தென்முனை நோக்கி காணப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது வட முனையில் அதிக செறிவில் காந்தப்புலம் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

நாசாவின் Magnetospheric Multiscale (MMS) எனும் செயற்கைக் கோளின் ஊடாகவே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு தோற்றப்பாடு தொடர்பில் 2015 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இக் கருத்து தற்போது ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers